அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி தெரியுமா..!

தமிழ் இலக்கணம் பகுதிக்கு உரியது.

டுக்குத்தொடர்: ஒரே வார்த்தை இரண்டு முறை அடுத்தடுத்து வந்தாலும், அவை தனித்து நின்றும் பொருள் தரும். உதாரணம்: பாம்பு பாம்பு.

இரட்டைக்கிளவி: ஒரே வார்த்தை இரண்டு முறை அடுத்தடுத்து  வந்தாலும், தனித்து நிற்கும்போது பொருள் தராது. உதாரணம்: பளபள.

இந்த இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அறியும் செயல்பாடு செய்யலாம்.

தேவையான பொருள்கள்:

மின் அட்டைகள், வண்ண பேனாக்கள், காகித தொப்பிகள்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்