எஃப்.ஏ புராஜெக்ட் போட்டி முடிவுகள் இந்த இதழிலும் தொடர்கின்றன.
எரிமலை!
‘புவி அதன் அமைப்பு மற்றும் நில அதிர்வுகள்’ என்ற பாடத்துக்கு, எரிமலையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை உருவாக்கினேன். காலண்டர் அட்டையில் படம் வரைந்து, பாகம் குறித்தேன். போட்டோ ஸ்டாண்ட் போல பின் பகுதியில் அட்டையை ஒட