மரங்களைச் சுற்றி பாடம் படி!

‘பசுமைப் பரப்புகள்’ பாடத்துக்கு உரியது.

ரங்கள், காடுகளின் அவசியம் மற்றும் நன்மைகள் பற்றி அறிந்துகொள்ளும் வண்ணம், மரங்கள் அதிகம் உள்ள பகுதிக்கு களப்பயணம் சென்றோம். அங்கே பல்வேறு வகையான மரங்களைக் கண்டு மாணவர்கள் உற்சாகம் அடைந்தார்கள். மரங்களின் பெயர், அவற்றில் கிடைக்கும் பழங்கள், பயன்பாடு மற்றும் மருத்துவக் குணங்கள் பற்றி விளக்கினேன். களப்பயணம் முடிந்ததும், பல்வேறு வகை மரங்களின் இலைகளைச் சேகரித்து படத்தொகுப்பு தயாரிக்கச் சொன்னேன். தாங்கள் அறிந்துகொண்ட செய்திகளை எழுதி வரச் சொன்னேன். இதன் மூலம், பல்வேறு மரங்களின் இலை அமைப்பையும், அன்றாட வாழ்வில் மரங்கள், காடுகளின் பயன்கள் பற்றியும் நன்கு தெரிந்துகொண்டார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்