கொஞ்சம் உணவு நிறைய சிரிப்பு!

‘‘கொஞ்சம் உணவு... நிறைய சிரிப்பு என உணவோடு நாங்கள் ஷேர் செய்துக்கும் விஷயங்கள் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப அதிகம். நாட்டுல எப்படி வைரல் வார்த்தைகள் இருக்கோ, அப்படி எங்களுக்குள்ளேயும் வைரல் வார்த்தைகள் இருக்கு. சில வார்த்தைகள், வருஷம் முழுக்க இருக்கும். சில, அந்தந்த நேரத்தில் ஹிட்டா இருக்கும். எல்லாத்தையும் சொன்னா, டேஞ்சர் ஆச்சே. மிஸ் எங்க காதுகளைத் திருகிடுவாங்க. அதனால், செலக்ட் பண்ணி சொல்றோம். டீல் ஓ.கே-வா?” என உஷார் என்ட்ரி கொடுத்தார்கள் சென்னை, கே.கே.நகரில் இருக்கும் தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள்.

‘‘லன்ச் டைமில் நீங்க அதிகம் பேசற விஷயம் என்ன?” எனக் கேட்டதற்குத்தான் இந்த இன்ட்ரோ.
 இதோ, அவங்க சொன்ன வைரல் வார்த்தைகள். இதில், எதெல்லாம் உங்க ஸ்கூலிலும் வைரலா இருக்கு என செக் பண்ணிக்கங்க!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்