மூன்று கண் தோழன்!

செப்டம்பர் 2 - சர்வதேச தேங்காய் தினம்

ந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தாவை தலைமையகமாகக்கொண்ட ‘ஆசிய பசிஃபிக் தேங்காய் உற்பத்தியாளர்கள் சங்கம்’ 1998-ம் ஆண்டு வியட்நாம் நாட்டில் நடத்திய மாநாட்டில், செப்டம்பர் 2-ம் தேதியை சர்வதேச தேங்காய் தினமாக அறிவித்தது. அப்போது முதல் ஒவ்வோர் ஆண்டும் தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்