அறிவியல் மேதையும் இசை மேதையும்!

உலக காதுகேளாதோர் வாரம்

உலக காதுகேளாதோர் அமைப்பு, 1958-ல் காதுகேளாதோர் தினத்தை ஆரம்பித்தது. பின்னர், உலக காதுகேளாதோர் வாரமாக இது மாற்றப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இறுதி வாரம், உலக காதுகேளாதோர் வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சாதனைக்கு உடல் பிரச்னை ஒரு தடையல்ல என்பதை உலகுக்கு நிரூபித்த இருவரை இந்த நாளில் தெரிந்துகொள்வோமா?

ந்தச் சிறுவன் வீட்டுக்கு கடைக்குட்டி. குழந்தைப் பருவத்தில்,  ‘ஸ்கார்லட் ஃபீவர்’ (scarlet fever) எனும் தொண்டைப்புண்ணுடன் கூடிய காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தான். எட்டாவது வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டவனை, மூளைக் குறைபாடு சிறுவன் எனச் சொல்லி அனுப்பிவிட்டார்கள். பெற்றோர் சோர்ந்துவிடவில்லை. அவனுடைய தாய் நான்சி, வீட்டிலேயே பாடம் சொல்லிக்கொடுத்தார். சிறுவனோ, வீட்டைவிட மிச்சிகன் ரயில் நிலையத்தில்தான் அதிக நேரம் இருப்பான். ரயில் பயணிகளுக்கு மிட்டாய், செய்தித்தாள்களை விற்றவாறு, சின்னச் சின்ன அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுவான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்