ஹார்ஸ் எங்கள் தோஸ்த்!

- கலக்கும் குட்டி ஜாக்கிகள்

கூட்டம் நிரம்பிய கடற்கரையிலோ, பரபரப்பான சாலையிலோ ஒரு குதிரையையும் அதன் மீது வரும் ஜாக்கியையும் பார்த்ததும் எல்லோரின் கவனமும் அந்தப் பக்கம் செல்லும். கம்பீரமும் அழகுமாக இருக்கும் குதிரை மீது அமரும்போதே மாவீரன் உணர்வு ஏற்படும். அந்தக் குதிரைகளோடு தினமும் வலம் வரும் சுட்டிகளுக்கு எவ்வளவு த்ரில்லாக இருக்கும்.

சென்னை, சோழிங்கநல்லூரில் உள்ளது, ‘சென்னை ஈக்யூடேஷன் சென்டர்’   (Chennai Equitation Centre). நுழைவாயிலின் இரண்டு பக்கமும் கறுப்பு, வெள்ளை, பழுப்பு என பல்வேறு நிறங்களில் வரவேற்கின்றன சுமார் 45 குதிரைகள். அவற்றைப் பராமரிக்க பணியாட்கள், குதிரைச் சவாரி பழகும் பெரிய மைதானம் என ரம்மியமாக இருக்கிறது அந்த இடம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்