எஃப்.ஏ பக்கங்கள்

அன்பு மாணவர்களே...

ணக்கம். தமிழ்நாட்டுப் பாடத் திட்டத்தின் கீழ் தொடங்கிய CCE வளரறி மதிப்பீட்டுக் கல்வி முறை, ஒவ்வோர் ஆண்டும் உங்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்த ஆண்டு, மூன்றாம் பருவத்துக்கான புராஜெக்ட் போட்டியை அறிவித்ததும், உங்களிடம் இருந்து வந்த செயல்திட்டங்களின் ஒவ்வொரு படைப்பிலும், கற்பனைத் திறன் அற்புதமாக வெளிப்பட்டிருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகள் அடுத்தடுத்த பக்கங்களில் அணிவகுக்கின்றன. மாணவர்களின் திறமைக்குச் சான்றிதழும் பள்ளிகளுக்குப் பரிசாக புத்தகங்களும் அனுப்பப்படுகின்றன.

தொடரட்டும் உங்கள் கற்பனைத் திறன்...  உயரட்டும் கல்வித் தரம்!

சுட்டி விகடன் வழங்கும் எஃப்.ஏ பக்கங்கள் பற்றிய கருத்துகள், விருப்பங்கள், ஆலோசனைகளை 91-9940499538 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு சொல்லலாம் அல்லது chuttidesk@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். எஃப்.ஏ செயல்பாடுகளுக்காக சுட்டி விகடனுடன் இணைய விரும்பும் ஆசிரியர்களும் தொடர்புகொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick