சம்மர் சபதம்!

ஜெ.வி.பிரவீன்குமார். - ராமமூர்த்தி

முன்னாடியெல்லாம்... பசங்களுக்கு சம்மர் லீவு விட்டா செம ஜாலியா ஊர் சுத்திட்டு இருப்பாங்க. யார் கண்ணு பட்டுச்சோ... எவர் கண்ணு பட்டுச்சோ, இப்போ அந்த லீவுலேயும் ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ் கொடுத்து, பசங்களைக் கதறவிடுறாங்க பேரன்ட்ஸ். இப்போதோ, பசங்களே வான்ட்டடா வண்டியில ஏறிக் களத்துல குதிக்கிறாங்க.

சரி, அப்படியெல்லாம் எடுத்த டாஸ்க்குகள்லாம் சக்ஸஸ்ல முடியுதான்னு பாத்தா, முக்கால்வாசி ம்ஹூம்தான். அப்படி அவங்க பண்ணுற டாஸ்க் அட்ராசிட்டீஸ்லாம் என்னன்னு பார்ப்போமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick