ஐபிஎல் 2017 - அசத்தும் அணிகள்! - பலம், பலவீனம் | IPL Cricket - Strength and Weakness of Teams - Chutti Vikatan | சுட்டி விகடன்

ஐபிஎல் 2017 - அசத்தும் அணிகள்! - பலம், பலவீனம்

பு.விவேக் ஆனந்த்

லகிலேயே அதிகப் பேரால் கவனிக்கப்படும் கிரிக்கெட் லீக் போட்டி, ஐபிஎல்தான். நெஞ்சுக்கு எகிறும் பவுன்சர்கள், விக்கெட்டைப் பதம்பார்க்கும் பந்துகள், தெறிக்கவிடப்படும் பவுண்டரிகள், நொறுக்கப்படும் சிக்ஸர்கள் என இந்த கோடைவிடுமுறை முழுவதும் கிரிக்கெட் கொண்டாட்டம்தான். இதோ இந்த ஆண்டு 10 சீசன். இதுவரை அணிகள் கடந்து வந்த பாதை, இந்த ஐபிஎல்-ஐ ஜெயிக்கும் அணி எது என ஒரு மினி ட்ரெய்லர்.

1. மும்பை இந்தியன்ஸ் : 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick