கையில் இருக்கு கடல்... - இயற்கைக்கு ஒரு மடல்!

குழந்தைசாமி - ராமமூர்த்தி

வியா, ஒரு நாள் தன் அப்பாவுடன் கடற்கரைக்குச் சென்றிருந்தாள்.

கடலும் வானமும் மிகவும் அழகாயிருந்தன.

 ‘‘வீட்டுக்குப் போகலாம்மா, வா’’ என்றார் அப்பா.

‘‘போப்பா, எனக்கு இன்னும் இந்தக் கடலைப் பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்குப்பா’’ என்று சிணுங்கினாள் ஓவியா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick