வில் வித்தையில் துளிர்விடும் நம்பிக்கை!

ச.செந்தமிழ் செல்வன்,பா.பிரியதர்ஷினி - படங்கள்: ரமேஷ் கந்தசாமி

ரோடு செங்குந்தர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்புதான் படிக்கிறார் யோகேஷ். இவர் சமீபத்தில் சூப்பரான சாதனை ஒன்றைச் செய்து இருக்கிறார். இந்திய-பூடான் நாடுகள் இடையே நடந்த வில்வித்தைப் போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றுள்ளார். முதலில் அவருடைய இந்த சாதனைக்கு வாழ்த்துகளைச் சொல்லிவிடுவோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick