எஃப்.ஏ தந்த விதைப் பந்துகள்!

வி.எஸ்.சரவணன் - க.தனசேகரன்

பேருந்தில் ஏறியதும் ஜன்னலோரச் சீட்டு யாருக்கு எனச் சண்டை தொடங்கிவிடும். எல்லோருக்கும், ஜன்னலோரச் சீட்டுதான் வேண்டும் என அடம்பிடிக்கிறார்கள்; தருமபுரி, பள்ளப்பட்டி பள்ளி மாணவர்கள். ஆனால், அவர்கள் வேடிக்கை பார்ப்பதற்காக மட்டும் ஜன்னலோரச் சீட்டைப் பிடிக்கவில்லை சமூகத்துக்கு மிகவும் பயனுள்ள ஒரு விஷயத்துக்காகவும்தான். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick