பறவைகள் எங்கே செல்லும்?

பொதுவானது

மது ஊரில் நம்மோடு பறவைகளும் சேர்ந்து வாழ்கின்றன. அந்தப் பறவைகள் தங்கியிருக்கும் மரங்களை வெட்டிவிட்டால் அவை எங்கே செல்லும்? இந்தக் கேள்வியை எழுப்பியதும், ஒரு மாணவன் எழுந்து, `வேறோர் ஊருக்குச் செல்லும்' என்றான். அந்த ஊரிலும் மரங்களை வெட்டியிருந்தார்கள் என்றால் என நான் கேட்டதும் அமைதியாகி விட்டான். என் கேள்விக்கான பதிலை நாளை வரும்போது யோசித்து வாருங்கள் என்றேன்.     

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick