பாராளுமன்றம்!

பாராளுமன்றம் தொடர்பான பகுதிக்கு உரியது.

மது நாட்டின் முக்கியமான முடிவுகளை எடுக்கும் இடம், பாராளுமன்றம். பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது குறித்த ஒரு கலந்துரையாடலை எங்கள் வகுப்பில் நடத்தினோம். வகுப்பையே பாராளுமன்றமாக்கி, மாணவர்களை அதன் உறுப்பினர்களாக்கினோம். பாராளுமன்றம் குறித்து மாணவர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்குப் பதில் அளித்து, இந்தக் கலந்துரையாடலில் நீங்கள் கற்றுக்கொண்டதை ஏதேனும் ஒரு செயல்பாடாக மாற்றுங்கள் எனக் கூறினேன்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick