வடிவங்களைத் தேடு! | FA Pages - Chutti Vikatan | சுட்டி விகடன்

வடிவங்களைத் தேடு!

வடிவங்கள் பகுதிக்கு உரியது

டிவங்கள் பற்றி மாணவர்களுக்கு ஐயம் நீங்க விளக்கிக் கூறினேன். பிறகு, சார்ட்டை எட்டுப் பகுதிகளாக நறுக்கிக்கொண்டேன். மாணவர்களுக்கு தலா ஒரு சார்ட் பகுதி எனப் பிரித்துக்கொடுத்தேன். அதில் ஏதேனும் ஒரு வடிவத்தை அவர்கள் வரைந்து, வெட்டிக்கொள்ள வேண்டும். பிறகு, அந்த வடிவம் வகுப்பறையில் உள்ள பொருள்களில் எங்கு இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அதன்மேல் தன் சார்ட்டை ஒட்ட வேண்டும். செவ்வக வடிவ சார்ட்டை வைத்திருந்த ஒரு மாணவன், கரும்பலகையின் மீது ஒட்ட, எல்லோரும் சிரித்துக்கொண்டே கைத்தட்டினர்.        

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick