புத்தக உலகம் - சூசன்னாவும் ஜெல்லி பீனும்!

கிங் விஸ்வா

ரண்டாம் வகுப்பில் படிக்கும் சூசன்னாவுக்குச் செல்லப் பிராணிகள் என்றால், அவ்வளவு பிரியம். ஆனால், அவர்கள் வசிப்பதோ, நகரத்தின் மையத்தில் இருக்கும் ஒரு அப்பார்ட்மென்ட்டில். வழக்கம்போல, அந்த அப்பார்ட்மென்ட்டிலும் செல்லப் பிராணிகளை வீட்டில் வளர்க்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சூசன்னாவின் விருப்பதை உணர்ந்த பெற்றோர்கள், அவளுக்கு ஏகப்பட்ட பொம்மைகளை, குறிப்பாக விலங்குகளின் பொம்மைகளை வாங்கித் தந்தனர். அந்தப் பொம்மைகளுடன் விளையாடியும், கிடைக்கும் சிறு சிறு பொருள்களைப் பயன்படுத்தியும் தானே சில பொம்மைகளைச் செய்தாள் சூசன்னா.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick