குறுக்கெழுத்துப் புதிர்

தேவதா

கியூபா
பாகிஸ்தான்
தாய்லாந்து
துருக்கி
கனடா
லிபியா
ரஷ்யா
மலேசியா
பிரான்ஸ்
பூட்டான்
நேபாளம்
தென்னாப்பிரிக்கா
சீனா
கினி
குவைத்
ஈரான்
இலங்கை
இந்தியா
அமெரிக்கா
கென்யா
இத்தாலி
இந்தோனேசியா
கம்போடியா
மெக்சிகோ
காபூல்
சியோல்
தென் கொரியா
காங்கோ
ருமேனியா
பிரேஸில்
சூடான்
பெரு
ஏமன்
ஓமன்
சிலி
மாலி

இதில் இருக்கும் நாடுகளை இடமிருந்து வலம், வலமிருந்து இடம், மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் என நான்கு கோணத்திலும் வட்டமிட்டுக் காட்ட வேண்டும்.

முப்பது நாடுகளுக்கு மேல் கண்டுபிடித்தால்
‘A’ கிரேடு போட்டுக்கொள்ளுங்கள்...

இருபது நாடுகளுக்கு மேல் கண்டுபிடித்தால்
‘B’ கிரேடு போட்டுக்கொள்ளுங்கள்...

பத்து நாடுகளுக்கு மேல் கண்டுபிடித்தால்
‘C’ கிரேடு போட்டுக்கொள்ளுங்கள்...

அனைத்து நாடுகளையும் கண்டுபிடித்து வட்டம் இட்டபிறகு மீதமுள்ள எழுத்துகளைச் சேர்த்தால் உங்கள் அனைவருக்கும் பிடித்த பெயர் ஒன்று வரும். அதையும் கண்டுபிடியுங்கள்... மகிழுங்கள்..! 

விடை: சுட்டி விகடன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick