வார்த்தை விளையாட்டு! | word games - Chutti Vikatan | சுட்டி விகடன்

வார்த்தை விளையாட்டு!

ராஜு

ட்டத்துக்குள் சில விலங்குகளும் வட்டத்தைச் சுற்றி எழுத்துகளும் உள்ளன. நட்சத்திரக்குறியுள்ள எழுத்தில் தொடங்கி ஒரு எழுத்தை விட்டு அடுத்த எழுத்து என்று படித்தால் விலங்குகளின் பெயர்கள் கிடைக்கும். ட்ரை பண்ணுங்க ஃபிரெண்ட்ஸ்... (*யானையிலிருந்து ஆரம்பிக்கவும்).

விடை: யானை, சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, மான், குரங்கு, குதிரை, நாய், முயல், பூனை   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick