வெள்ளி நிலம் - 18 | Velli Nilam - JayaMohan Series - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெள்ளி நிலம் - 18

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜெயமோகன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

முன்கதை: இமயமலைப்பகுதியில் இருக்கும் ஒரு மடாலயத்தில், பராமரிப்புப் பணி நடைபெறும்போது கிடைக்கும் மம்மி ஒன்றைக் கடத்திச்செல்ல சிலர் முயல்கிறார்கள். அதைத் துப்புதுலக்க காவல்துறை அதிகாரி பாண்டியன் வருகிறார். அவருடன் நரேந்திர பிஸ்வாஸும் நோர்பாவும் சேர்கிறார்கள். இந்த விசாரணைக்காக இவர்கள் பூட்டான் செல்கிறார்கள். இவர்களின் ஹெலிகாப்டர் பழுதடைய, பனிச்சிகரத்தில் தவிக்கிறார்கள். அங்கிருந்து மீண்டு, புலிக்குகை என்னும் ஒரு மடாலயத்துக்குச் செல்கிறார்கள். பல புத்தர் சிலைகளைப் பார்க்கிறார்கள். அந்த மடாலயத்தின் தலைமை லாமாவைச் சந்தித்து, அவரிடம் ஒரு படத்தைக்காட்டி விசாரிக்கிறார்கள்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick