பெரிய கோயில் செய்வோம்!

நெஞ்சை அள்ளும் தஞ்சைப் பெரிய கோயில் பாடத்துக்கு உரியது

மாணவர்களை அழைத்து, குழுக்களாக அமரவைத்து தஞ்சை பெரிய கோயிலின் சிறப்புகள் எடுத்துக் கூறப்பட்டது. இக்கோயில் இராசராச சோழனால் கட்டப்பட்டது என்றும், இக்கோயில் சுமார் ஒரு லட்சம் கைதிகளைக் கொண்டு கட்டப்பட்டது. கோயிலைக் கட்ட போதிய கற்கள் இல்லாததால், புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோவில் நார்த்தா மலை முதலிய இடங்களிலிருந்து கற்பாறைகள் கொண்டுவரப்பட்டுக் கட்டப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick