எரிமலைகள் எத்தனை? | FA Pages - Chutti Vikatan | சுட்டி விகடன்

எரிமலைகள் எத்தனை?

புவி - அதன் அமைப்பு மற்றும் நில நகர்வுகள் பகுதிக்கு உரியது

ரிமலை எவ்வாறு பூமியின் உட்பகுதியிலிருந்து உருவாகின்றன என்பதை முதலில் விளக்கிக் கூறினேன். பிறகு, மாணவர்களைப் பல குழுக்களாகப் பிரித்துக்கொண்டேன். ஒவ்வொரு குழுவிடமும் எரிமலையின் தோற்றம் பற்றிய படங்களைக் காண்பித்து அவர்களுக்கு விளக்கமளித்தேன். மாணவர்களிடம் பின்பு எரிமலைகளைப் பற்றி அவர்கள் அறிந்து வைத்திருக்கும் தகவல்களைக் கேட்டறிந்தேன். பின்பு, அதனைப் பற்றிய பல தகவல்களைக் கூறினேன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick