நாற்கரம் அமைப்போம்!

செய்முறை வடிவியல் பாடத்துக்கு உரியது

நாற்கரம் என்பது ஒரு தளத்தில் நான்கு கோடுகளால் அடைபடும் வடிவமாகும். ஒரு நாற்கரம் அமைப்பதற்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத ஐந்து அளவுகள் தேவை. மேலும், ஒவ்வொரு நாற்கரமும் இரண்டு முக்கோணங்களை உள்ளடக்கியது. இக்கருத்தை கீழ்கண்ட எளிய செயல்பாடு மூலம் எளிமையாகப் புரிந்துகொள்ளலாம்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick