கனிமங்களைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு! | FA Pages - Chutti Vikatan | சுட்டி விகடன்

கனிமங்களைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு!

சுரங்கத்தொழில் பாடத்துக்கு உரியது

“பூமிக்குள் என்னெல்லாம் இருக்கின்றன?” என்று மாணவர்களிடம் கேட்டபோது, தண்ணீர் தொடங்கி பலவற்றைப் பட்டியலிட்டார்கள். ஒரு மாணவன் ‘கனிமங்கள்’ என்றான். அவனுக்கு எல்லோரையும் கைத் தட்டச் சொல்லி, கனிமம் பற்றிய பாடத்தைத் தொடங்கினேன்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick