இந்திர மாநகரின் வளம்!

பாஞ்சாலி சபதம் பாடத்துக்கு உரியது.

க்கள் மகிழ்ச்சியுடன் இருக்க, நாடு வளமுடையதாக இருக்க வேண்டும். அன்றைய காலத்தில் இந்திர மாநகரை ஆண்ட பாண்டவர்கள், தங்கள் நாட்டை நீலநிற மேகங்கள் தவழ்கின்ற பல மலைகளைக் கொண்ட நாடாகவும், அருவி நீரானது அமுதமாகப் பாய்ந்து வளம்செய்கின்ற நாடாகவும் வைத்திருந்தனர். மேலும், அழகுமிக்க பயன்தரு மரங்கள் நிறைந்த குளிர்ந்த காடுகளைக் கொண்ட நாடாகவும், பூக்கள் நிறைந்த சோலையாகவும் பல வளங்களை உடைய நாடாகவும் வைத்திருந்ததால், மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick