அழிய விடல் ஆகாது பாப்பா! - சைபீரிய நாரை

ஆயிஷா இரா.நடராசன்

ன்பு நண்பர்களே,

நான்தான் சைபீரிய நாரை, ஹைதராபாத் அருகே உசேன் சாகர் ஏரிக்கரையிலிருந்து எழுதுகிறேன். பேரழிவைச் சந்தித்துக்கொண்டிருக்கும் எங்களது இனத்தின் இறுதி அறைகூவலாக இது இருக்கலாம். எங்களது ஒவ்வொரு நாளும் பெரும் போராட்டமாகவே உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick