சுட்டி கதை சொல்லிகள்!

வி.எஸ். சரவணன், பாலமுரளி

“எவ்வளவு நாளைக்குத்தான் பெரியவங்களே கதை சொல்ல, குழந்தைகள் கேட்டுக்கறது? உங்களைவிட நாங்க சூப்பரா கதை சொல்வோம்” -இப்படித்தான் முதல் சிறுவன் கதை சொல்ல ஆரம்பித்தான். அவன் சொல்ல சொல்ல கைதட்டலில் அந்த அரங்கம் அதிர ஆரம்பித்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick