சுட்டியின் சிட்டி! - ஆப்ஸில் கலக்கும் ரிஷி

க.பூபாலன், அ.குரூஸ் தனம்

ரிஷிகுமார். இவர் இங்கு இருக்கலாம். ஆனால், அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, எகிப்து, பெல்ஜியம் என 15 நாடுகளில் ‘ரோபோ’, ‘மொபைல் போன்’, ‘வீடியோ கேம்’ தயாரிக்கும் தொழில்களில் கொடிகட்டிப் பறக்கும் கம்பெனிகளுக்கு ரொம்பவே பரிச்சயமானவர்.

ரிஷிகுமார் கடலூர், மங்கலம் பேட்டையைச் சேர்ந்த பாசாரில் உள்ள சத்யா சாய் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவன். அப்பா அனில்குமார் தனியார் பள்ளி ஆசிரியர். அம்மா பொட்டா காவல்துறை அதிகாரி. ரிஷிகுமார், பல நாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் ரோபோ, மொபைல் போன், வீடியோ கேம்களுக்குப் புதிய ‘ஆப்’ உருவாக்கி புரோகிராம் செய்து கொடுக்கிறான். இதன்மூலம் மாதம் ஐந்து லட்சம் ரூபாய் சம்பாதித்து வருகிறான் என்றால், ஆச்சர்யம்தானே?!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick