வெள்ளி நிலம் - 26 | Velli Nilam - Jayamohan Series - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2017)

வெள்ளி நிலம் - 26

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ஜெயமோகன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

முன்கதை: இமயமலைப்பகுதியில் இருக்கும் ஒரு மடாலயத்தில், பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. அப்போது, ஒரு மம்மி கிடைக்கிறது. அதைக் கடத்திச்செல்ல ஒரு கும்பல் வருகிறது. அதைப் பற்றி துப்புதுலக்க, காவலர் பாண்டியன் தலைமையில் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸும் சிறுவன் நோர்பாவும் களம் இறங்குகிறார்கள். அந்தக் கடத்தல் கும்பல் அனுப்பும் செய்தியை வழிமறித்து, அதன் ரகசியத்தை ஓரளவுக்கு யூகிக்கும் நரேந்திர பிஸ்வாஸ், அதை முழுமையாகக் கண்டுபிடிக்க, ஜாக்கோங் மடாலயம் சென்று, அங்குள்ள மூத்த புத்த பிட்சுவைச் சந்தித்து ஆலோசனை கேட்கிறார்கள். அங்கு அப்போது நோர்பா ஒருவரைப் பார்த்து அவர்தான் மம்மியைக் கடத்த வந்தவர் என்கிறான்...