சுட்டி ஸ்டார் நியூஸ்!

பிரிவினை அருங்காட்சியகம்

உயிரியல் அருங்காட்சியகம், வரலாற்று அருங்காட்சியகம் எனப் பல அருங்காட்சியகங்கள் இருப்பதுபோல, பிரிவினை அருங்காட்சியகம் (Partition Museum) என்றும் நம் நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது. அமிர்தசரஸில், கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி, 17,000 சதுர அடியில் இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு, இந்தியா - பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிந்தது. அப்போது நடந்த சம்பவங்களின் புகைப்படங்கள், பொருள்கள் எல்லாம் சேகரிக்கப்பட்டு, ஆவணங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பிரிவினையின் வலி எத்தகையது என்பதைச் சொல்லும் அருங்காட்சியகம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick