டெக் பிட்ஸ்

ர.சீனிவாசன்

ஒரு கேட்ஜெட்

மெடிக்கல் ட்ரோன்ஸ்

ருவாண்டா நாட்டில் மருத்துவமனைகள் இருந்தாலும், அவற்றில் பல போதிய வசதிகளுடன். ஏதேனும் அவசரத் தேவை என்றால், 40 கிலோ மீட்டர்கள் வரை மலைப்பாதையில் பயணித்து, பெரிய மருத்துவமனை ஒன்றை அடைய வேண்டும். இதற்கு குறைந்தது நான்கு மணி நேரமாவது ஆகும். இந்தப் பிரச்னையைச் சமாளிக்க, ஜிப்லைன் என்ற நிறுவனம் தங்களுடைய ஆளில்லாமல் செயல்படும் ‘மெடிக்கல் ட்ரோன்ஸ்’ மூலம் 15 நிமிடத்தில் அந்த 40 கி.மீ தூரத்தைக் கடந்து மருந்துகளை சப்ளை செய்கிறது. சமீபத்தில் இந்த  ட்ரோன்களின்  உதவியுடன், 45 நிமிடத்தில் ஏழு யூனிட் ரத்தத்தை அனுப்பி, ஒரு கர்ப்பிணிப் பெண்ணைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick