அமானுஷ்யம்

செல்லம்

மாய மான்ஸ்டர்!

மக்களின் பயம்கலந்த பேச்சில் பல காலமாக அடிபடுவது; லோச்னஸ் மான்ஸ்டர் என்கிற பிரமாண்ட உயிரினம். இதைப் பலரும் பார்த்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். போட்டோக்களும் வீடியோக்களும்கூட கிடைக்கின்றன. அவற்றை ஆராய்ச்சி செய்பவர்கள், அதை ஒரு வகையான கடல் பாம்பு என்கிறார்கள். வேறு சிலரோ, டைனோசர்களின் வழித்தோன்றல் என்கிறார்கள். இப்போதும் இது, கடல் நீருக்கு அடியில் வசிக்கிறது என்பவர்களும் இருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick