இந்தியா | Latest India Current Affairs - Chutti Vikatan | சுட்டி விகடன்

இந்தியா

என். சொக்கன்

வெற்றிக்கு வழி!

இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸின் தலைவராக, சலீல் பரேக் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். சலீல் பரேக் தன்னுடைய வெற்றிச் சூத்திரங்களாகச் சொல்பவை:

1. பதற்றம் வேண்டாம், பயம் வேண்டாம், அமைதியாகச் செயல்படுங்கள்.
2. உங்களுக்கு நீங்களே உண்மையாக இருங்கள். யாரிடமும் பொய் சொல்லி ஏமாற்றாதீர்கள்.
3. சிறந்த திறமைசாளி களுடன் பணியாற்றுங்கள்.
4. எதிலும் சிறப்பான செயல்திறனைக் காட்டுங்கள்.

இந்த மந்திரச் சொற்கள் மென்பொருள் துறைக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் பயன்படுபவைதான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick