தமிழகம்

ச.ஜெ.ரவி

தனித் தீவானது குமரி

ஒகி புயல் காரணமாக இடைவிடாது கனமழை பெய்ய, தனித்தீவாக மாறியது கன்னியாகுமரி. தொடர் மழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதந்தன. பல ஆயிரம் மரங்களும் ஆயிரக்கணக்கான மின்கம்பங்களும் சரிந்து விழ... மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர் மழையால் மீட்புப் பணியிலும் சிக்கல் ஏற்பட்டது. மறுபுறம் கடலுக்குச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் கரை திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. 600-க்கும் அதிகமான மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை என மாவட்ட நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick