உலகம்

ச.ஸ்ரீராம்

மெகா மீன்!

1996-ம் ஆண்டு, மொலா மொலா என்ற வகையைச் சார்ந்த மீன், ஒரு சன்ஃபிஷ் என அடையாளப்படுத்தப்பட்டது. ஆனால், ஆராய்ச்சிகளின்மூலம் இது தவறாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது எனக் கண்டறியப்பட்டு, மொலா அலெக்ஸாண்டரினி எனத் தற்போது பெயரிடப்பட்டுள்ளது. கலிஃபோர்னியாவின் சான் டியகோ பகுதியின் ஆழ்கடல் சன் ஃபிஷ்ஷான இதுதான், உலகின் மிக அதிக எடைகொண்ட மீன். இதன் எடை 2300 கிலோ.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick