கோகோ மெக்ஸிகோ ஆவிகள் உலகில் அனிமேஷன் விருந்து!

கார்த்தி

ம்ம வீட்டுல கொள்ளுத்தாத்தா, கொள்ளுப்பாட்டின்னு சில பேரை போட்டோவுல மட்டுமே பார்த்திருப்போம். அவங்களப் பத்தி தாத்தா, பாட்டிகிட்ட பேசினா ஏதாவது சொல்வாங்க. அவங்கள நாம சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சா எப்படி இருக்கும்னு யோசிச்சு இருக்கோமா? யாருக்குமே தெரியாத கொள்ளுத்தாத்தா பற்றிய ஒரு ரகசியத்தை உலகத்துக்கே சொல்லி, தன் குடும்ப நிலையை எப்படி மாற்றுகிறான் மீகல் என்பது தான் கோகோ படத்தின் கதை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick