‘கோகோ’ வை மெருகேற்றிய இந்தியர்! | Interview With Screenwriter Arjun Rihan - Chutti Vikatan | சுட்டி விகடன்

‘கோகோ’ வை மெருகேற்றிய இந்தியர்!

‘கோகோ’ படம் தனித்துத் தெரிய மிக முக்கியக் காரணம், ஹாலிவுட் அனிமேஷன் படங்களிலேயே வேறு ஒரு கலாசாரத்தைப் பற்றிப் பேசும் முதல் படம் இதுதான். மெக்ஸிகோவின் கலாசாரத்தை, அங்கே இருக்கும் மக்களின் அன்றாட வாழ்வைச் சிறந்த முறையில் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. இதற்கு முத்தாய்பாக, இந்தியக்  கலாசாரமும் இந்தப் படத்தினுள் கலந்திருக்கிறது. காரணம், படத்தின் தொழில்நுட்ப இயக்குநர் நம் புனேவைச் சேர்ந்த அர்ஜூன் ரிஹான். இவர், படத்தை தயாரித்த பிக்ஸார் நிறுவனத்தின் வடிவமைப்புக் குழுவில் ஒருவர். அதாவது, கேமராவுக்குப் பின்னால் இருந்து கொண்டு படத்தின் கதாப்பாத்திரங்கள் ஒரு பார்வையாளனுக்கு எவ்வாறு தெரிய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் குழுவில் முக்கியப் பங்கு ஆற்றியிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick