விளையாட்டு

மு.பிரதீப் கிருஷ்ணா

வில்வித்தை தீபிகா

இந்திய வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, உலக இண்டோர் வில்வித்தைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். பாங்காக்கில் நடந்த இந்தத் தொடரின் அரையிறுதியில், கொரிய வீராங்கனை கின் சுரினிடம் தோற்றிருந்த தீபிகா, மூன்றாம் இடத்துக்கான போட்டியில் ரஷ்ய வீராங்கனை சயானாவை 7-3 என்ற புள்ளிகளில் வீழ்த்தினார். இந்தத் தொடரில்,  இந்தியாவுக்காகப் பதக்கம் வென்ற ஒரே ஆள் இவர்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick