சாதனைப் பெண்கள்!

Creating a space to be a human பாடத்துக்கு உரியது.

ந்தியாவின் முதல் ஐ.பி.எஸ் அதிகாரி என்ற பெருமைக்குரியவர் கிரண்பேடி. அவரைப் பற்றிய பாடத்தை நடத்தி முடித்தேன். ஒரு சார்ட்டில், மற்ற துறைகளில் சாதித்த பெண்களின் பெயர்களை ஒருபுறத்திலும், அவர்களின் சாதனைகளை எதிர்ப்புறத்திலும் எழுதினேன். பெயருக்கு நேராக சாதனையை எழுதாமல் வரிசை மாற்றி எழுதினேன். மாணவர்களை அழைத்து, இரண்டையும் பொருத்தச் சொன்னேன். இதுபோல நீங்களும் செய்யலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick