ஒரு ஐடியா... ஓஹோ வரவேற்பு!

ரு சின்ன ஐடியா மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தி, பெரிய வெற்றிக்கு வித்திடும் என்பதற்கு உதாரணம், ‘ஃபேமிலி பிரேக் ஃபைண்டர்’ (Family Break Finder) என்ற சுற்றுலா இணையதளம். விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிக்க சுற்றுலா செல்பவர்களுக்கான இடங்கள், ரயில், விமானப் போக்குவரத்து வசதி என முழுவிவரங்களையும் அளிக்கும் இந்த இணையதளம், யுனைடெட் கிங்டம் மக்களால் மிகவும் விரும்பப்படுகிறது. 1,40,000 பேர் இதன் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick