ஸ்கேட்டிங் பறவை!

செ.சல்மான், படங்கள் : க.விக்னேஷ்வரன்

‘‘ஒவ்வொரு முறை ‘ஸ்கேட்டிங் ஷூ’வை கால்களில் கட்டும்போதும் என்னை ஒரு பறவையாக நினைச்சுக்குவேன். பறவைகள் ஊர், நாடு என்ற எந்த எல்லையும் இல்லாமல் போய்ட்டே இருக்கும். அந்த மாதிரி, ஸ்கேட்டிங்கில் எல்லை இல்லாத சாதனை படைக்கணும்’’ என அழகாகப் பேசும் தேஜஸ்வினி மதுரை, மகாத்மா சி.பி.எஸ்.இ பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்.  வீடு முழுவதும் அவர் வாங்கிய கோப்பைகள், கேடயங்கள் வரவேற்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick