வடிவங்களை இணைத்து, உருவங்களை உருவாக்கு!

வடிவங்கள் பகுதிக்கு உரியது

ணக்குப் பாடத்தில் வரும் பல்வேறு வடிவங்கள்மூலம் பல உருவங்களைச் செய்ய வைக்கலாம். இங்கே, படத்தில் சில வடிவங்கள் தனித்தனியாக இருக்கின்றன. அவற்றைச் சரியாகப் பொருத்தும்போது, அழகான கார், வீடு, மரம் போன்ற உருவங்கள் கிடைக்கும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick