அழியும்நிலை விலங்குகள் எவை? | Fa Pages Social science - Chutti Vikatan | சுட்டி விகடன்

அழியும்நிலை விலங்குகள் எவை?

வனங்களையும் வன உயிரிகளையும் பாதுகாத்தல் பாடத்துக்கு உரியது

ரையாடல்மூலம் பாடத்தின் கருத்தை மாணவர்களே புரிந்துகொள்ளுதல்.

பரத்: ‘‘தாவரங்கள், விலங்குகளின் வகைகள் உனக்குத் தெரியுமா?’’

ஸ்ருதி: ‘‘எனக்குத் தெரிந்த, மாதிரி விளக்கப்படம் வரைந்து வந்துள்ளேன்.’’

பரமேஸ்வரி: ‘‘விலங்குகளைப் பாதுகாக்க இந்திய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட திட்டங்கள் எவை?’’

பிரவீணா: ‘‘
புலிகள் பாதுகாப்புச் சட்டம், யானைகள் பாதுகாப்புத் திட்டம், கிர் சிங்கத் திட்டம், முதலை வளர்ப்புத் திட்டம்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick