முழுக்கள் அறிவோம்!

முழுக்கள் பகுதிக்கு உரியது.

மாணவர்கள், முழுக்கள் பகுதியைத் தெளிவாக அறிந்துகொள்ளச்  செயல்பாடு ஒன்றைச் செய்யலாம். -1 + (-4) என்ற கணக்கை எண்கோட்டின் மூலம் செய்வதற்கு, நகரும் கட்டையை 0-வில் இருந்து இடப்பக்கம் 1 அலகுக்கு நகர்த்திட வேண்டும். அது -1 எனக் குறிக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick