பதக்கத்தை நோக்கிப் பாயும் தோட்டாக்கள்! | shooting sports students - Chutti Vikatan | சுட்டி விகடன்

பதக்கத்தை நோக்கிப் பாயும் தோட்டாக்கள்!

யாழ் ஸ்ரீதேவி - படங்கள்: ஆ.முத்துக்குமார்

வர்களின் கண்களில் அத்தனை தீர்க்கம்! கைகளில் துப்பாக்கி. கூர்மையான பார்வை இலக்கைத் தீர்மானிக்க, துப்பாக்கியில் இருந்து பாய்ந்து செல்லும் குண்டுகள், கணநேரத்தில் இலக்கை அடைகின்றன. துப்பாக்கியைத் தாழ்த்தி புன்னகைப் பூக்களைச் சிந்துகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick