நிலாப்படகு

கொ.மா.கோ.இளங்கோ, ஓவியங்கள்: கோ.ராமமுர்த்தி

ண்ணீரின் மேல்பரப்பு சலசலத்தது. ஏதோ ஓர் உயிர் ஆபத்தில் சிக்கித் தவிக்கிறது என்பதை குளக்கரையில் இருந்த தவளை உணர்ந்தது.

‘சொயிங்...சொர்க்’- பின்னங்கால்களை நீட்டி எழுந்து ஒரே தாவு தாவித் தண்ணீரில் குதித்தது தவளை.

செம்மண் நிறத்தில் இருந்த தண்ணீருக்குள் எல்லாமே மங்கலாகத் தெரிந்தது. ஆனாலும், தவளையின் காதுகளில் அழுகைச் சத்தம், துல்லியமாக கேட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick