தமிழ் எண்கள்!

பொதுவானது

பொதுவாக தமிழ் எண்களை நினைவில் நிறுத்துவது கடினம். அதை எளிமையாக்கும் ஒரு செயல்பாடு.

கரும்பலகையில் வண்ண சாக்பீஸ் துண்டுகளைப் பயன்படுத்தி, படத்தில் உள்ளதுபோல அட்டவணை போடவும். நாம் சாதாரணமாக பயன்படுத்தும் எண்களை (1 முதல் 9 வரை) எழுதி, அதற்கு இணையான தமிழ் எண்களை எழுதவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick