அழிய விடல் ஆகாது பாப்பா! - பிணந்தின்னிக் கழுகு | The Great Indian VULTURE - Chutti Vikatan | சுட்டி விகடன்

அழிய விடல் ஆகாது பாப்பா! - பிணந்தின்னிக் கழுகு

ஆயிஷா இரா.நடராசன்

ன்பு நண்பர்களே... நலமா?

நான்தான் பிணந்தின்னிக் கழுகு மிகுந்த கவலையோடு எழுதுகிறேன்.

‘மாடு பிடுங்கி’ என்றும் ‘எருவை கழுகு’ என்றும் தமிழ் மொழியில் எங்களை அழைப்பார்கள். கழுகு இனத்தின் ராஜாக்கள் நாங்களே. சுற்றுபுறத்தில் இருக்கும் இறந்த உயிரிகளைச் சாப்பிட்டு சுற்றுச்சூழலுக்கும் உங்களுக்கும் உதவுகிறவர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick