காட்டுப் பூனை கிளம்பிருச்சு!

கிங் விஸ்வா

சென்னையில், 40-வது சென்னைப் புத்தகக் காட்சி பிரமாண்டமாக நடந்துகொண்டிருக்கிறது. அதைப் போலவே முழுக்க முழுக்க காமிக்ஸ் மற்றும் சித்திரக் கதைப் புத்தகங்களுக்காகவே உலகின் பல இடங்களில் புத்தக விழாக்கள் நடத்தப்பட்டு, ஹிட் அடித்து வருகின்றன. அதில் ஒன்று, ஃபிரான்ஸ் நாட்டின் ‘அங்குலேம் சர்வதேச காமிக்ஸ் திருவிழா (Angouleme International Comics Festival).

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick