விகடன் உருவாக்கிய ‘விகடன்’ நான்! | Velu saravanan Interview - Chutti Vikatan | சுட்டி விகடன்

விகடன் உருவாக்கிய ‘விகடன்’ நான்!

ஜெ.முருகன் - படங்கள்: அ.குரூஸ்தனம்

குழந்தைகளுக்கான உலகில் நீண்ட நெடுங்காலமாகத் தன்னை இணைத்துக்கொண்டவர் வேலு சரவணன். 2016-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருதினை குழந்தைகள் இலக்கியத்தில் தொடர்ந்து பங்களித்து வருவதற்காகப் பெற்றிருக்கிறார். நாடகங்கள் மற்றும் கதைகளின் மூலம் குழந்தைகளுக்கான பாடங்களை எப்படி நடத்துவது என்பது குறித்த பயிற்சிகளைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அளித்துவருகிறார். இந்தப் பயிற்சிகளின் மூலம் ஆயிரக் கணக்கில் திறமையான ஆசிரியர்களை உருவாக்கியிருக்கிறார் இந்தக் குழந்தைகளின் கோமாளி. குழந்தைகளுக்கான தேர்ந்த கதைசொல்லியான அவரை நம் சுட்டிகளுக்காக புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்.        

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick